*Daily bed time stories- 27*
*A Young Girl and the Hen.*
A Young Girl lived on a farm with her parents. She loved to play with the farm animals.
One day, while she was playing with the Hens and their Chicks, a Hen pecked her finger and bit it.
The Young Girl ran to her father, crying and holding out her hand.
The Young Girl′s father asked her, ′My bonny little girl! What happened?′
The Young Girl said, ′Oh Papa! The Hen hurt me! I am so kind to them, yet one of them bites my fingers every time I go to play with them. ′
The Young Girl′s father took her small hand in his own large one. ′The poor hens think you have come to harm them or their little children. So they are scared of you and bite in fear. You should he careful. First play with them from a distance.
When you become friends, then they will never bite you′.
Her father continued, ′My dear girl. You should try to understand and respect each creature. Even if they are not like us, they also have feelings and fears!′
*Moral : First understand people or animals and then get close to them*
ஒரு இளம் பெண் தன் பெற்றோருடன் ஒரு பண்ணையில் வாழ்ந்து வந்தாள். அவள் பண்ணை விலங்குகளோடு விளையாட மிகவும் விரும்புவாள்.
ஒரு நாள், அந்தப் பெண் அவர்களது பண்ணையில் இருந்த கோழிகளுடனும் அதன் குஞ்சுகளுடனும் விளையாடிக் கொண்டிருந்தபோது, கோழி அந்தப் பெண்ணின் விரலை கொத்திவிட்டது.
அந்த பெண் அழுதவாறு தன்னுடய கையை பிடித்துக் கொண்டே தந்தையை நோக்கி ஓடி சென்றாள்.
தன் மகள் அழுதுக் கொண்டே வருவதைப் பார்த்த தந்தை மகளிடம் என்ன நடந்தது என்று கேட்க, மகள் 'அப்பா கோழி என்னை கொத்தி விட்டது, இருப்பினும் நான் கோழிகள் மீது மிகவும் அன்பாக இருந்தேன், ஒவ்வொரு முறையும் நான் விளையாட செல்லும் போதும் கோழிகள் என்னை கொத்திவிடுகின்றன" என்றாள்.
தந்தை அப்பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு 'அந்த கோழிகள் அதனுடைய குஞ்சுகளுக்கு தீங்கு செய்யத்தான் நீ சென்றிருக்கிறாய் என நினைத்துக் கொண்டது. அதனால் தான் உன்னைக் கண்டு கோழி பயந்து உன் கையை கொத்தி விட்டது." நீ தான் கவனமாக இருக்க வேண்டும். முதலில் சற்று தூரத்திலிருந்து விளையாடு. நீங்கள் இருவரும் நணபர்களாகிய பின்னர், கோழி உன்னை கொத்தாது.
என் அருமை மகளே ஒவ்வொரு உயிரினத்தையும் புரிந்துக் கொண்டு அவைகளை மதிக்க வேண்டும். அவைகள் நம்மை போல இல்லாவிட்டாலும் அவைகளுக்கும் உணர்ச்சிகளும் பயமும் இருக்கும், என்றார் தந்தை.
*நீதி : மனிதர்கள அல்லது விலங்குகளை முதலில் புரிந்துகொண்டு, அவர்களுடன் நெருங்கி பழகுங்கள்*

Comments
Post a Comment